♪♫
TA-1759
Tamil
நீர் வாரும் பக்தர்கள் களைத்துச் சோர்கின்றார்
Neer Vaarumae Karththaavae
20
views
பல்லவி
நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல வாழ்வை கொடுக்க வந்த தெய்வம் இயேசுவே – 2 உந்தன் அன்பு எனக்கு போதும் உந்தன் அன்பு எனக்கு போதும் எந்தன் இயேசுவே எந்தன் நேசரே – 2 நான் நன்றாய் வாழ்வதற்கு பூலோகம் வந்தீர் ஐயா நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவை சுமந்தீரைய்யா நான் நன்றாய் வாழ்வதற்கு உம் ஜீவன் தந்தீரைய்யா நான் நன்றாய் வாழ்வதற்கு மரணத்தை வென்றீர் ஐயா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.