TA-1009
Tamil

நெஞ்சமே கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?

Negnsamae Kethsaemanaekku

18
views
1ம் சரணம்

நீரல்லால் இந்தப் பாரில் தஞ்சம் வேறோருவருமில்லை உந்தனின் சமூகத்தால் இளைப்பாறிட சந்ததம் உம் அருள் ஈந்திடும்

2ம் சரணம்

நல்மேய்ப்பர் இயேசு தேவா துன்பங்கள் நீக்கிடுமே ஆதி அன்பு என்னில் குன்றிடாமல் நிலைக்க நல் அருள் தந்திடுமே

3ம் சரணம்

தேவனே உந்தன் சமூகம் முன் செல்ல வேண்டுகிறேன் பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

4ம் சரணம்

வானத்தில் தோன்றும் நாளில் உம்மைப் போல் மாறிடவே ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய் காத்திட கர்த்தரே கெஞ்சுகின்றோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.