TA-1773
Tamil

Niraivanavar niraivanavar

Niraivanavar niraivanavar

0
views
பல்லவி

நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

1ம் சரணம்

தாகத்தோடு நான் நிற்கிறேன் நிரம்பி வழிய என்னை நிரப்புமே வாஞ்சையோடு நான் நிற்கிறேன் நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2 உம் ஆவியால் என்னை நிரப்புமே உம் வல்லமையால் என்னை நிரப்புமே உம் அக்கினியால் என்னை நிரப்புமே நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2 நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

2ம் சரணம்

பயத்தை நீக்கி புதுஜெயத்தை அளிக்கும் ஆவியால் என்னை நிரப்புமே சோர்வை நீக்கி உற்சாகம் அளிக்கும் ஆவியால் என்னை நிரப்புமே – 2 மேல்வீட்டில் அறையிலிறங்கி உம் ஆவியை ஊற்றினீரே அன்றுபெய்த மழையை இன்று என்மேல் ஊற்றிடுமே உம் ஆவியால் என்னை நிரப்புமே உம் வல்லமையால் என்னை நிரப்புமே உம் அக்கினியால் என்னை நிரப்புமே நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2 நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

3ம் சரணம்

இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் ஆவியால் என்னை நிரப்புமே பாவத்தை நீக்கி பரிசுத்தம் அளிக்கும் ஆவியால் என்னை நிரப்புமே – 2 உமக்காய் வாழ்ந்திடவே ஊழியம் செய்துடவே உந்தன் அபிஷேகத்தை இன்று என்மேல் ஊற்றிடுமே உம் ஆவியால் என்னை நிரப்புமே உம் வல்லமையால் என்னை நிரப்புமே உம் அக்கினியால் என்னை நிரப்புமே நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2 நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2