♪♫
TA-1774
Tamil
என் சார்பில் நீர் இருக்க
Nirantharamai Nithiyamai
17
views
பல்லவி
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா
1ம் சரணம்
இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும்
2ம் சரணம்
ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும்
3ம் சரணம்
தூய வாழ்வு தினம் வாழணும் தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என்
4ம் சரணம்
அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் தப்பாமல் உம் வழியில் நடக்கணும்
5ம் சரணம்
பாவங்கள் சாபங்கள் நீக்கணும் பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.