TA-1783
Tamil

தீய சர்ப்பத்தை மிதித்து அநித்தியமான

Odivaa Janame Kiristhu

0
views
1ம் சரணம்

அவர்களோ முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நின்றோம் பலவானின் வில்லை முறித்து விட்டார் தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2 தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2

2ம் சரணம்

கொடியவனாம் பார்வோனின் பெலத்தை எல்லாம் நம் தெய்வம் அன்று முறித்துவிட்டார் பார்வோனின் சேனையெல்லாம் செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2 செங்கடலில் யாவரையும் கவிழ்த்து போட்டார் – 2

3ம் சரணம்

வில்லை அவர் ஒடித்து போட்டார் ஈட்டியையும் அவர் முறித்து விட்டார் ரதங்கள் எல்லாம் அக்கினியில் சுத்தரித்தார் தம் ஜனத்தை மீட்டு விட்டார் – 2 தம் ஜனத்தை மீட்டு விட்டார் -2ptUஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – நம்மை ஒடுக்கினவன் ஒழிந்துபோனான் – 2 இஸ்ரவேலின் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது ஒழிந்துபோனான் சத்துரு ஒழிந்துபோனான் அவன் தந்தாயுதங்கள் இன்று ஒழிந்தது அவர் அரசாண்ட செங்கோலும் முறிந்தது -2 1 அவர்களோ முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நின்றோம் பலவானின் வில்லை முறித்து விட்டார் தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்டார் – 2 தள்ளாடும் எங்களை உயர்த்திவிட்ட