♪♫
TA-1785
Tamil
ஒளிதரும் தீபங்கள்
Oli tharum
18
views
1ம் சரணம்
ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம்; செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில், சபை ஒன்றே ஒன்றாம்.
2ம் சரணம்
மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்கியம் ஒன்றியே, செய் சேவை சேர்க்கும் மாந்தரை பொற் கயிற்றாலுமே.
3ம் சரணம்
வாரும், கைகோரும், சபையில் எம்மனுமக்களே; ஒரே பிதாவை சேவிக்கும் யாவரும் ஒன்றாமே
4ம் சரணம்
சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர் தாம் யாரும் கிறிஸ்துவில்; சபை ஒன்றே ஒன்றாம்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.