ஓசையுள்ள கைதாளம் போடுங்க
Oosaiyulla kaithalam
வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே – 2
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே – 2
அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே – 2ptlஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1 பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே – 2 2 மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று ந