TA-1788
Tamil

பள்ளத்தாக்கிலும்

Ootru thaneerae

19
views
பல்லவி

ஊற்றும் ஊற்றும், உன்னத ஆவியால் உன்னத அனுபவம், நிறைவாய் தாருமே உலர்ந்த என்னையும் உயிர்ப்பித்தருளும் ஊற்று தண்ணீரே, பொங்கி வாருமே போதாது போதாது கனுக்காள் அளவு போதாது போதாது முழங்காள் அளவு போதாது போதாது இடுப்பு அளவு வேண்டும் வேண்டும் நீச்சல் ஆழமே

1ம் சரணம்

வானம் திரக்கனும், வல்லமை இறங்கனும் வல்லவர் வல்லமையை நிருப்பித்து காட்டனும் வாக்கு கொடுத்தீரே வல்லமை தெய்வமே வாக்கு கொடுத்தீரே வல்லமை தெய்வமே வரங்களாள் என்னை நிரைத்திடும்

2ம் சரணம்

கன்மலை பிளக்கனும், தாகம் தீரனும் கதறி அழுவோரின் கதரல் நீங்கனும் கட்டுக்கள் உடையனும், கலக்கம் தீரனும் கர்த்தர் தெய்வம் என்றுராஜாக்கள்அறியனும்

3ம் சரணம்

மேகம் இறங்களும் பெருமழை பெய்யனும் தேசத்தின் வறட்சியெல்லாம் செழிப்பாய் மாறனும் துதியின் சேனைகள், எங்கும் எழும்பனும் தேவனின் மகிமையால் தேசம் நிறையனும்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.