♪♫
TA-1789
Tamil
ஒப்புவித்தேன் ஐயனே
Oppuvithaenae Iyyanae
29
views
பல்லவி
ஒரே அடியில உடஞ்சி போகும்; உன் பல்லு ஏ சாத்தானே நீ தள்ளி நில்லு என்னை கௌத்திடலாம் நீ நினைக்கிற அது முடியவே முடியாது நான் முன்ன மாதிரி இல்ல இப்ப இயேசப்பா பிள்ளை இரட்சிப்பின் வெளிச்சம் எனக்குள்ள இயேசுவின் அபிஷேகம் என்மேலே நான் இயேசப்பாவின் பிள்ளை நீ பண்ணாத தொல்லை(2) இரத்தத்தாலே கழுவப்பட்ட பிள்ளை நான் முன்ன மாதிரி இல்ல இப்ப இயேசப்பா பிள்ளை
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.