♪♫
TA-1790
Tamil
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
Oru Manamaai
27
views
பல்லவி
ஒரு முறை என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க உம்மை விடமாட்டேன் இயேசப்பா
1ம் சரணம்
துணிகரமான பாவத்துக்கு அடியேனை விளக்கி காரும் மறைவான குற்றத்திற்கு நீங்கலாக்கிவிடும் என்னை
2ம் சரணம்
வேதனை உண்டாக்கும் வழிகள் என்னிடத்தில் உண்டோ பாருமைய நித்தியா வழியிலே நடத்தி செல்லுமையா என்னை
3ம் சரணம்
வாயின் வார்த்தைகளும் என் இதயத்தின் தியான எண்ணங்களும் உமது சமூகத்திலே பிரியமாய் இருக்கட்டும் என்றும்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.