♪♫
TA-2246
Tamil
ஒரு தாய் தேற்றுவது போல்
Oru Thai Thetruvathu
28
views
பல்லவி
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா
1ம் சரணம்
மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே
2ம் சரணம்
கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார்
3ம் சரணம்
எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே
4ம் சரணம்
ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.