TA-1796
Tamil

ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்…

Orupozhuthum Yenai

22
views
1ம் சரணம்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா – 2 இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே – 2 ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2

2ம் சரணம்

தழும்புகளால் சுகமாக்குவேன் என்றவர் நீர் தானே இயேசையா – 2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.