♪♫
TA-1797
Tamil
ஓசன்னா பாடுவோம்,
Oshanna Paaduvom
22
views
1ம் சரணம்
ஊதும் தெய்வாவியை; புத்துயிர் நிரம்ப நாதா என் வாஞ்சை செய்கையில் உம்மைப்போல் ஆகிட.
2ம் சரணம்
ஊதும் தெய்வாவியை; தூய்மையால் நிரம்ப; உம்மில் ஒன்றாகி யாவையும், சகிக்க செய்திட.
3ம் சரணம்
ஊதும் தெய்வாவியை; முற்றும் ஆட்கொள்ளுவீர்; தீதான தேகம் மனத்தில் வானாக்கினி மூட்டுவீர்.
4ம் சரணம்
ஊதும் தெய்வாவியை; சாகேன் நான் என்றுமாய்; சதாவாய் வாழ்வேன் உம்மோடு பூரண ஜீவியாய்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.