TA-1800
Tamil

Paadatha Raagangal

Paadatha Raagangal

21
views
பல்லவி

பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1ம் சரணம்

கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர் பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர் கல்வாரியினண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன்

2ம் சரணம்

என் காயம் பார்த்திடு என்றீர் உன் காயம் ஆறிடும் என்றீர் நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.