பாடித் துதி மனமே பரகொண்டாடித் துதி தினமே
Paadi thuthi maname
இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர்!
பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர்! மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர்! இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே இப்போ நாம் களிகூருவோம் அன்-ப-வர்!
இங்கே நம் பங்கு ஆனந்தம் அன்-ப-வர்! தம் வாக்குத்தத்தங்கள் தேற்றும் அன்-ப-வர்! நம் சூரியன் கேடகமும் நம்பிக்கை பெலன் துணையும் பாதைக்கு வழிகாட்டியும் அன்-ப-வர்!
யார் நம்மை கைவிட்டால் என்ன? அன்-ப-வர்! கிறிஸ்துவால் வெற்றியடைவோம் அன்-ப-வர்! யோர்தான் பெருகினும் அஞ்சோம் இயேசு நம்மோடங்கேயுண்டு தாங்கியே தூக்கிச் செல்வாரே அன்-ப-வர்!
கானானில் மீண்டும் பாடுவோம் அன்-ப-வர்! பேரொலி இது தானங்கு அன்-ப-வர்! காலங்கள் இங்கே சுழலும் வான சேனையோடு சேர்வோம் அப்போதும் நம் பாட்டிதுவே அன்-ப-வர்!pt^1 பாடிட வாரும் தேவனை அன்-ப-வர் வானம் புவியும் பாடட்டும் அன்-ப-வர் ஆத்மா விழித்தெழும்பட்டும் உள்ளங்கனிந்து பாடட்டும் இயேசுவுக்காய் பாடிடுவோம் அன்-ப-வர் 2 பூலோகமெங்கும் கூறுவீர் அன்-ப-வர் மீட்பை கிறிஸ்துவில் கண்டோம் அன்-ப-வர் இரத்தம் நம் பாவம் போக்கிற்றே ஆவி நம் இருள் நீக்கிற்றே