TA-1808
Tamil

பாவ சஞ்சலத்தை நிக்க

Paava sanjalathai

23
views
பல்லவி

அழியும் மனுகுலம் அதையும் இரட்சிப்பீரே !

1ம் சரணம்

ஆத்தும இரட்சிப்பிழிந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே

2ம் சரணம்

இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார்

3ம் சரணம்

தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தார் திறப்பின் வாசலில் நிற்கும் சிலர் தூங்கிக் களைத்துப் போனார்

4ம் சரணம்

எமது காரியமாகவே யாரை அனுப்பிடுவேன் என்றவர் அழைக்கும் இன்ப சத்தம் என்னுள்ளம் தொனிக்குதே

5ம் சரணம்

ஜீவனை வெறுத்துத் தியாகமாய் சேவையும் செய்திடுவேன் ஜீவனுக் கீடாக ஜனங்களை ஜீவதேவன் தருவார்

6ம் சரணம்

வெறுங்கையாய் பரலோகத்தில் வந்திடேன் இயேசு நாதா ஆத்தும ஆதாயம் செய்திடவே ஆசீர் பொழிந்தனுப்பும்ptபாவம் பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுகுலம் அதையும் இரட்சிப்பீரே 1 ஆத்தும இரட்சிப்பிழிந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடம் இந்த மண்ணடியில் அழிந்து சாகின்றாரே 2 இரட்சிப்பின் நற்செய்தி கேட்பவர் எச்சரிப்பை வெறுத்து இரட்சகர் இயேசுவை இழந்தோராய் இன்றும் கெட்டழிகின்றார் 3 தானியேல் போல ஜெபித்திடும் தாசர் பலர் மறைந்தா

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.