பத்தருளத்தி லிடைவிடாமல்
Paavam pokkum jeevanathiyai
பாவ சாபம் நோய் மிகுந்து பதறி நின்றிடும் உன்னையும் - அழைக்கிறார்
உன் கஷ்டம் அறிந்த தேவனே உன்னை சிநேகித்த ஏசுவே நம்பிக்கையுடனே அண்டிக்கொள்வாயானால் நீட்டிடுவார் அன்பு கரம்
இயேசுவின் ரத்தத்தை நம்பி வா எல்லா வினைகளும் தீர்ந்திடும் பஞ்சைப் போல் வெண்மையாய் உள்ளத்தை மாற்றிடும் பரனை நோக்கியே வா
தாய் தந்தை கைவிட்டாலும் உன்னை தாங்கிச் சுமந்திட வல்லவர் நல்ல சுமைதாங்கி கல்வாரியில் தொங்கும் நசரேயன் ஏசுவைப் பார்
எல்லாம் முடிந்தது என்றாரே பொல்லா உலகத்தை வென்றாரே வஞ்சிக்கும் லோகத்தின் மாறிடும் அன்பை நீ விரும்பாதே திரும்பி வா
பாவத்தினால் வரும் சோதனை பாரம் உன்வேதனை நீக்குவார் புயலுக்குள் அமைதி புகலிடம் இயேசுவே பயமின்றி நம்பியே வா
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.