TA-1811
Tamil

பாவி என்னிடம் வர

Paavi ennidam vara

23
views
1ம் சரணம்

பாவி கேள்! ஏன் கெடுவாய்? கர்த்தர் தாம் இரக்கமாய் கேட்டுக் கொண்டு நிற்கிறார், மோட்ச செல்வம் தருவார்

2ம் சரணம்

உன்னைச் சிஷ்டி செய்தவர் காத்துக் கொண்டு வந்தவர், தந்தைபோல நேசமாய் ஏற்றுக்கொள்வார் தயவாய்

3ம் சரணம்

உன்னை ஆவியானவர் காயம் சுத்தஞ் செய்பவர்; விசுவாசத்தோடுபார், இப்போதுன்னை ரட்சிப்பார்.

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.