♪♫
TA-1817
Tamil
பள்ளங்களெல்லாம்
pallangkalellaam
18
views
பல்லவி
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்
1ம் சரணம்
நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியல் போடப்படும்
2ம் சரணம்
கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே
3ம் சரணம்
அந்நாளில் வானம் வெந்து அழியும் பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும்
4ம் சரணம்
கரையில்லாமலே குற்றமில்லாமலே காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம்
5ம் சரணம்
அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம் அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.