♪♫
TA-1821
Tamil
ஓட்டத்தை ஜெயமுடன்
Paralogamae en sonthamae
25
views
பல்லவி
பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தாவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும் துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒன்றாக கூடித் துதிக்கிறோம்
1ம் சரணம்
உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர்
2ம் சரணம்
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை சர்வ சிருஷ்டிகரே
3ம் சரணம்
துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.