TA-1822
Tamil

தானான தனனா தானானனா

Paralogamthan en

17
views
பல்லவி

கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் என்னை உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரைக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லிக் கேட்பேன் அங்கு சேர்ந்து பாடிடுவேன் அங்கு நடனமாடிடுவேன் என் சொந்த தேசம் பரலோகமே எப்போது நான் காண்பேன் ஏங்குகிறேன் தினமும் நான் என்னோடு கூட கோடான கோடி ஆன்மாக்கள் சேர்த்துக் கொள்வேன் கூட்டிச் சென்றிடுவேன்ptMபரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம்தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார் என்னை உருமாற்றம் அடைந்து முகமுகமாக என் நேசரைக் காண்பேன் தொட்டு தொட்டுப் பார்ப்பேன் இயேசுவை சங்கீதக்காரன் தாவீதை காண்பேன் பாடச் சொல்லிக் கேட்பேன் அங்கு சேர்ந்து பாடி

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.