♪♫
TA-1823
Tamil
கொஞ்சக்காலம் இந்த பூமியிலே
Paraloganthaan En
21
views
பல்லவி
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2
1ம் சரணம்
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2 சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2 இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.