TA-009
Tamil

பரலோகமே என் சொந்தமே

paralookamee en chonthamee

1
views
పల్లవి

பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ

2వ చరణం

வருத்தம் பசி தாகம் மன துயரம் அங்கே இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்ணவர் பாதம் சேர்வேன்