TA-1824
Tamil

Parama Vithiya Arumai

Parama Vithiya Arumai

18
views
1ம் சரணம்

தேவனின் ஈவே இரட்சண்ய வாழ்வே தேவ குமாரனின் நாமமே ஓங்கும் பாவத்தின் நாசர் பாவிகளின் நேசர் போற்றிடும் உலக இரட்சகர் பிறந்தார்

2ம் சரணம்

உற்றார் பெற்றோரின் அன்பு எம்மாத்திரம் உயர்ந்த மேலானதே இயேசுவின் அன்பே சிலுவையில் ஜீவன் நமக்காக தந்தார் சிந்தின ரத்தத்தால் பாவ மன்னிப்பீந்தீர்

3ம் சரணம்

இயேசுவைப் போல துணை யாரும் இல்லை இம்மானுவேலவர் எம்முடன் இருப்பார் கைவிட மாட்டார் கடைசி வரையும் கர்த்தரை நம்புவோர் கண் கலங்காதே

4ம் சரணம்

வழி தப்பிடாமல் நடத்துகின்றாரே வலங்கரத்தை நாம் பிடித்துக் கொள்வோமே விரைவாக இயேசு திரும்பி வருவார் விண்ணதில் சேருவோம் பேரின்பம் காண்போம்pt^பரமண்டலங்களில் பரிசுத்தர் இயேசு பரம பிதாவின் செல்லப்பிள்ளை இயேசு பாவியை மீட்க பூவில் பிறந்தாரே 1 விண்ணை துறந்தார் நம்மை நினைத்தார் விந்தையிதே அவர் பூவில் பிறந்தார் நமக்காக வந்தார் எல்லாம் முடித்தார் நன்மைகள் செய்ததால் அவருக்கு ஸ்தோத்திரம் 2 தேவனின் ஈவே இரட்சண்ய வாழ்வே தேவ குமாரனின் நாமமே ஓங்கும் பாவத்தின் நாசர் பாவிகளின் நேசர் போற்றிடும் உலக இரட்சகர் பிறந்தார் 3 உற்றார் பெற்றோரின் அன்பு எம்மாத்தி

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.