♪♫
TA-1825
Tamil
திறம் இலாத எனை முனியாமல் – யான்
paranae thirukadai kan
0
views
பல்லவி
பறந்து காக்கும் பட்சியை போல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க என்னும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே – 2 வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Yahwey Rofeka Yahwey Rofeka
1ம் சரணம்
என் சார்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்துக் கொண்டீர் – 2 நீர் கொண்ட தழும்புகளால் நிரந்தர சுகத்தை தந்தவரே – 2
2ம் சரணம்
உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்பிக்குமே – 2 உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்ப்பிக்கும் ஆவியே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் எங்களை உயிர்ப்பிக்கும் ஆவியே
3ம் சரணம்
மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் ரத்தம் மாற்றிடுமே – 2 நீடித்த நாட்களினால் எங்களை திருப்த்தி செய்பவரே நீடித்த ஆயுளினால் எங்களை திருப்த்தி செய்பவரே