TA-1827
Tamil

பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்

Parathile Nanmai Varugume

20
views
பல்லவி

பரிகாரியே எந்தன் இயேசுவே (2) எனக்காகவே சிலுவையே உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2) இயேசுவே இயேசுவே உம் அன்பு மேலானது இயேசுவே இயேசுவே உம் அன்பு நிஜமானது

1ம் சரணம்

ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2) என் பாவத்தை கழுவிடவே நீர் எனக்காக பலியானீரே (2)

2ம் சரணம்

பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக கோர சிலுவையோ எனக்காக (2) நான் ஜீவனை பெற்றிடவே உம் ஜீவனை தந்தவரே (2)

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.