பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
Parigaariyae Enthan
ஏழையான என்னை தேடி வந்த தெய்வம் நீர் நினைக்கையில் உள்ளம் மயங்குதே – 2
பரிகாரியே உம் வாசம் மனிதர்கள் மத்தியிலே உயிர் மூச்சை தந்தீரே இதயத்தை வென்றீரே நொறுங்குண்ட உள்ளங்களில் வாழ்பவரே பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரே பரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரே பரிகாரியே எனக்காகவே உதிரம் சிந்தி மாண்டீரே பரிகாரியே பலியானீரே என் மீறுதலை சுமந்தீரே உயிர் யாகம் செய்தீரே உலகத்தை மீட்பீரே எல்லாவற்றிலும் இங்கு வாழ்பவரே பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரே பரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரே பரிகாரியே உம் அன்பை அகிலம் எல்லாம் போற்றுதேpt]1 பரிகாரியே உம் அன்பை அகிலம் எல்லாம் போற்றுவேன் ஏழையான என்னை தேடி வந்த தெய்வம் நீர் நினைக்கையில் உள்ளம் மயங்குதே – 2 2 பரிகாரியே உம் வாசம் மனிதர்கள் மத்தியிலே உயிர் மூச்சை தந்தீரே இதயத்தை வென்றீரே நொறுங்குண்ட உள்ளங்களில் வாழ்பவரே பரிகாரியே பரிகாரியே உம்மையே எனக்காய் தந்தவரே பரிகாரியே பரிகாரியே ஆத்தும நேசர் நீரே பரிகாரியே எனக்காகவே உதிரம் சிந்தி மாண்டீரே பரிகாரியே பலியானீரே என் மீறுதலை
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.