TA-1829
Tamil

பாரிசுத்த தேவன் நீரே

Parisutha devan neerae

0
views
1ம் சரணம்

பரிசுத்த பரந்தாமனே மகிமையின் மகாராஜனே வல்லமையானவரே அக்கினி அணலும் நீரே – 2 என்மேல் இறங்குமைய்யா உம் ஆவியை ஊற்றுமைய்யா என் நிலமையை மாற்றுமைய்யா என் வாழ்வை தேற்றுமைய்யா – 2 ஆவியே ஆவியே ஆராதிப்பேன் ஆவியே ஆவியே ஆவியே பரிசுத்தத்தின் ஆவியே

2ம் சரணம்

வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே – 2