TA-1833
Tamil

பரிசுத்தமான பரமனே என்னை

Parisuththamaana Paramanae Ennai

23
views
பல்லவி

பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம்

1ம் சரணம்

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே

2ம் சரணம்

நாமெல்லாம் பரிசுத்தராவதே தெய்வத்தின் திருச்சித்தம் பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் தரிசிக்க முடியாது

3ம் சரணம்

பரிசுத்தரென்றே ஓய்வின்றிப் பாடும் பரலோக கூட்டத்தோடு வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி எந்நாளும் பாடுவேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.