♪♫
TA-1835
Tamil
ஜூலை மாதம்
Pastor Fellowship Next month
17
views
பல்லவி
பசும் பொன் மங்கி போனதை தங்கங்கள் மண்ணானதே எங்கள் தேவா மனமிரங்கும் எங்கள் மீது மனமிரங்கும்
1ம் சரணம்
சிற்றின்ப மயக்கத்தினால் சிலுவை பாதை மறந்தோம் உலகத்தின் நேசத்தினால் உன்னத பிரதிஷ்டை இழந்தோம்
2ம் சரணம்
ஆடம்பர ஆசையினால் அர்ப்பண வாழ்வை மறந்தோம் அதி அன்பு குறைந்ததையா அனல் மூட்டி எழும்புமையா
3ம் சரணம்
நெரிந்த நாணலையும் முறித்திடவே மாட்டீர் மங்கி எரியும் திரியை அணைத்திடவே மாட்டீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.