TA-1839
Tamil

பேரன்பர் இயேசு நிற்கிறார்

Peranbar yesu nirkirar

16
views
பல்லவி

அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே

1ம் சரணம்

சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா

2ம் சரணம்

பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பைப் பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே

3ம் சரணம்

ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் வாடுவோர் அற்புத செயலால் ஆரோக்கியமடைய ஆண்டவரிடமே வேண்டிடுவோமே

4ம் சரணம்

சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய் பாடிடுவோமே ஏதேனின் ஜீவ ஊற்றகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனேptYபேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின்மாரியாக பொழிந்திடும் 1 எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்த மாக்கும் காலம் இதுவே 2 மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே 3 சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.