TA-1840
Tamil

பக்கம் பட்ட காயமும்

Pillavunda malaiyae

21
views
பல்லவி

அது வேதனையின் காலம் அழுகையின் கூக்குரலை கேட்க என் அருகில் யாரும் இல்லையே சுவாசம் இன்றி தவித்தேன் நீர் இல்லை என்றால் இனி வாழ்வே இல்லை இது புதிய மாலை மறு வாழ்வை கண்ட வேளை உம்மோடு இணைத்து விட்டேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் இனி ஒரு போதுமே இந்த பொல்லா உலகிலே எனக்கு என்று ஒன்றும் இல்லை – 2

1ம் சரணம்

தனிமையின் நாட்களை நினைக்கையில் சகித்ததோ அநேகம் அது சோதனையின் காலம் தடுமாறினேனே மீண்டும் மீண்டும் தோல்வி மேல் தோல்வியை தழுவினேன் சகாயம் இன்றி தவித்தேன் நீர் இல்லை என்றால் இனி வாழவே இல்லை இது புதிய மாலை பெலவீனம் நீங்கும் வேளை உம்மோடு இணைந்து விட்டேன் இந்த உலகம் மாயை தரும் சுகங்களும் மாயை உன்னை ஒரு நாள் அழிக்கும் இந்த போதை இதுவே உன் வாழ்க்கை நீ தேர்ந்து எடுக்கும் பாதை உன் முடிவை காட்டிடுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.