♪♫
TA-1010
Tamil
நீரல்லால் இந்தப் பாரில்
Pirasannam Thaarum Thaevanae
19
views
பல்லவி
தேவா எழுப்புதல் தாரும் இன்றே என் உள்ளத்தில் தாரும் உயிரூட்டும் என் ஆத்துமாவை உம் சித்தம் நிறைவேற்றவே
1ம் சரணம்
பரிசுத்த சிந்தை என்னில் தாரும் பாவத்தின் மீது ஜெயத்தை தாரும் பரிசுத்தர் வைராக்கியம் தாரும் பரமன் இயேசுவை போலாகவே
2ம் சரணம்
ஆத்தும வாஞ்சை என்னில் தாரும் அன்பின் தூதனாய் அனுப்பிடுமே திறப்பின் வாசலில் நிறுத்தும் திரண்ட அழிவைத் தடுத்திடவே
3ம் சரணம்
பவுலின் வைராக்கியம் என்னில் தாரும் சபைகள் பூத்துக் குலுங்கிடவே பேதுருவின் தைரியம் தாரும் பாரதம் உம்மை பணிந்திடுமே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.