TA-1847
Tamil

பூலோகத்தாரே யாவரும்

Poolokaththaarae Yaavarum

26
views
1ம் சரணம்

பொன்னகர் இன்பத்தைப் பெற்றிடுவோம் துன்பமும் துக்கமும் மாறியே போம் நன்மைச் சொரூபியைத் தரிசிப்போம் நீடூழி காலம் பேரின்பமுண்டாம் பேரின்பமாம் பூரிப்புண்டாம் பேரின்பமாம் பூரிப்புண்டாம் மேலுலகில் அவர் சந்நிதியில் மேலான வாழ்வு பேரின்பமுண்டாம்

2ம் சரணம்

மாட்சிமையான காருண்ணியத்தால் மோட்ச ஆனந்தத்தை அடையுங்கள் எந்தன் நல் மீட்பரை நோக்குவதால் நீடூழிகாலம் பேரின்பமுண்டாம்

3ம் சரணம்

அன்பராம் இயேசுவைக் கண்டு கொள்வோம் இன்ப மாவாரியில் மூழ்கிடுவோம் என்றைக்கும் இயேசுவை ஸ்தோத்தரிப்போம் நீடூழி காலம் பேரின்பமுண்டாம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.