TA-1848
Tamil

போவாஸ் போவாஸ்

Poovaas Poovaas

22
views
1ம் சரணம்

தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா – 2

2ம் சரணம்

தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2pt பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2 கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே 1 தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா – 2 2 தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.