TA-2249
Tamil

புதிய ஆண்டின் அபிஷேகமே

Pudhiya Aandin Abishegame

21
views
பல்லவி

புதிய ஆண்டின் அபிஷேகமே நம்மை சுற்றி வலை வீசுதே புதிய ஆண்டின் அபிஷேகமே நம்மை சுற்றி சுற்றி  வலை வீசுதே ஓ..ஓ..ஓ  JESUS இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே

1ம் சரணம்

கடந்த ஆண்டின் பாரங்களை இனிமேலும் சுமப்பதில்லை வாய்க்கால்கள் நிரப்பப்படும் உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும்

2ம் சரணம்

கடன் நோய் பாரங்களை இந்த ஆண்டில் நீக்கிடுவார் ஒரு வழி அடையும்போது புது வழி திறந்திடுவார்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.