புரட்சியாளர் இயேசுவிலே நாம்
Puratsiyaalar Iyaesuvilae Naam
. பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா
கரம் பிடித்து உம் சொந்தம் ஆக்கிக் கொண்டீர் கவலை பயம் எதுவுமின்றி காத்துக் கொண்டீர் கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா
உந்தன் துதி பாடல் எந்தன் ஆவி தந்தீர் எந்த நாளும் உம் பாதம் அமரச் செய்தீர் கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன்
நானும் எந்தன் வீட்டாரும் என்றென்றும் உண்மையுடன் உந்தன் பணி செய்திடுவோம் உயிருள்ள நாளெல்லாம் உம்மையே நேசிப்போம் வாழ்வோ தாழ்வோ உந்தன் பின் செல்வோம்ptXபூர்வ நாட்களை நினைத்துப் பார்க்கிறேன் செயல்களையெல்லாம் தியானிக்கிறேன் எத்தனையோ நன்மைகள் செய்தீர் அய்யா நித்தம் நன்றி சொல்லி துதிப்பேன் அய்யா 1 பாவியாக இருந்த என்னை தேடிவந்தீரே உம் இரத்ததாலே என் பாவம் போக்கிவிட்டீரே கோடி கோடி நன்றிகள் பாடி பாடி சொல்கிறேன் நாடி உந்தன் பாதமே தேடி வருகின்றேன் – அய்யா 2 கரம் பிடித்து உம் சொந்தம் ஆ
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.