TA-1856
Tamil

புத்தியாய் நடந்து வாருங்கள்;

Puthiyai nadanthu varungal

24
views
பல்லவி

புத்தம் புதிய காரியங்கள் என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே … நீரே … அதிசயம் செய்யும் தேவன் நீரே … நீரே … உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே … நீரே … உருமாற்றம் செய்யும் தேவன் நீரே … நீரே …

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.