புது எருசலேமிலே பரம சீயோனிலே
Puthu yerusalame parama
தூதர் நற்செய்தி சாற்றிடவே தேடிச் சென்றனரே - ஓர் கூட்டம் காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே கண்ட காட்சியிதே
ஆயர்குடியில் அன்புருவம் ஆண்டவர் பிறந்தார் - மாவிந்தை வான சாஸ்திரிகளும் பணிந்தே வணங்கும் தாழ்மையிதே
மாந்தர்கள் அன்று காரிருளில் மாபெரும் வெளிச்சம் - கண்டார்கள் மங்கிடா மனஜோதி ஏசு மகிமை சாட்சியிதே
பண்புமிகு இப்பாலகனே பள்ளத்தாக்கின் மலர் லீலிப்பூ தம்மைப் பின்பற்றியே நடப்போர் துதிக்கும் கானமிதே
தேவ பிதாவைச் சேர்வதற்கே ஜீவ மார்க்கம் இவர் - கிறிஸ்து முன்னனை முதல் கொல்கதாவே துன்பப் பாதையிதே
விண் விடிவெள்ளி பாலகனே மண்ணுலகினிலே - உதித்தார் மீண்டும் மின்னலைப் போல் வருவார் மன்னன் வாக்குமிதேpt புதுமை தேவகுமாரன் பிறந்தார் பெத்லகேம் பாலன் புல்லணை மீதே தவழ்ந்தாரே 1 தூதர் நற்செய்தி சாற்றிடவே தேடிச் சென்றனரே - ஓர் கூட்டம் காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே கண்ட காட்சியிதே 2 ஆயர்குடியில் அன்புருவம் ஆண்டவர் பிறந்தார் - மாவிந்தை வான சாஸ்திரிகளும் பணிந்தே வணங்கும் தாழ்மையிதே 3 மாந்தர்கள் அன்று காரிருளில் மாபெரும் வெளிச்சம் - கண்டார்கள் மங்கிட