♪♫
TA-1861
Tamil
பூமியின் குடிகளே கர்த்தரை பாடுங்கள்
Puumiyin Kutikalae Karththarai
20
views
பல்லவி
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்
1ம் சரணம்
மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் – அவர்
2ம் சரணம்
கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின் ஆடுகள் நாம்
3ம் சரணம்
துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் நுழையுங்கள் அவர் நாமம் துதித்திடுங்கள் ஸ்தோத்திர பலியிடுங்கள்
4ம் சரணம்
நம் கர்த்தரோ நல்லவரே கிருபை உள்ளவரே அவர் வசனம் தலைமுறைக்கும் தலைமுறைக்கும் உள்ளது
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.