TA-1863
Tamil

பார் மீட்டிடும் கதிரவன்

Puvi Aalum Mannavan

0
views
பல்லவி

ராஃபா யேகோவா நீர் என்றென்றும் உயர்ந்தவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் – 2 என்னை தேற்றும் தெய்வமே எந்தன் மீட்பர் இயேசுவே – 2

1ம் சரணம்

யேகோவா ராஃபா என்று நான் அழைக்க சுகம் தந்தீர் நன்றி ஐயா – 2 கண்ணின் மணிபோல் என்னை காத்தவரே கண்ணின் மணிபோல் என்னை காப்பவரே

2ம் சரணம்

யேகோவா நிசியே என்று நான் அழைக்க வெற்றி தந்தீர் நன்றி ஐயா – 2 சோர்ந்த நேரத்தில் என்னை தேற்றினீரே – 2

3ம் சரணம்

யேகோவா ஈரே என்று நான் அழைக்க என்னை கண்டீரே நன்றி ஐயா – 2 இரவும் பகலும் என்னை காண்பவரே இரவும் பகலும் என்னை காப்பவரே