ஏறெடுப்பேன் நன்றி பலி
Raja neer seitha
இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் – உம்மை ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான்
என் பெலனே என்கோட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே
எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே !
பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே !
உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே !
சீர்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே !
தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே !
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.