♪♫
TA-1872
Tamil
ராஜாதி ராஜாவே,
Rajathi Rajaavae Ummai
19
views
1ம் சரணம்
இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா? என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா? கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா? இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?
2ம் சரணம்
பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா? பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா?
3ம் சரணம்
குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா? கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா?
4ம் சரணம்
உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா? பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா?
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.