TA-1874
Tamil

இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ

Rajavai yesu

19
views
பல்லவி

இராஜாவின் பிள்ளை நான் குறை ஒன்றும் இல்லையே-2 துன்பங்கள் மாற்றி பறக்க செய்தீர் இராஜாவே நீர் வாழ்க-2 இராஜா வீட்டு செல்லப்பிள்ளை-2 நான் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை என் இராஜா வீட்டு செல்லப்பிள்ளை

1ம் சரணம்

மரணத்திற்கும் பாதாளத்திற்கும் திறவுகோலை அவர் வைத்திட்டார்-2 இரும்பு தாழ்ப்பாளை உடைத்திட்டார் விடுதலை அவர் தந்திட்டார்-2 இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2

2ம் சரணம்

நீதியினால் என்னை அலங்கரித்து மகிமையினால் நிறைவாக்கினார்-2 கிருபையால் என்னை உயர்த்தினார் அன்பினால் மீட்டு இரட்சித்தார் இராஜ்ஜியம் எனக்கு அவரே தந்திட்டாரே-2

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.