TA-1877
Tamil

இரத்தம் காயம் குத்தும்

Ratham kayam kuttum

0
views
பல்லவி

இரத்தம் இயேசுவின் இரத்தம் இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2 இரத்தத்தினால் விடுதலை இயேசு இரத்தத்தினால் பயமில்லை அவர் இரத்தத்தினால் வியாதி இல்லை அவர் இரத்தத்தினால் தோல்வி இல்லை – 2

1ம் சரணம்

இருளின் அதிகாரத்தை வென்றுவிடும் உம் இரத்தம் அந்தகார வல்லமைகளை அழித்து விடும் உம் இரத்தம் – 2

2ம் சரணம்

மரண படுகைகளை மாற்றி விடும் உம் இரத்தம் சாப கட்டுகளை உடைத்தெறியும் உம் இரத்தம் – 2