Salemin raja sangeyin raja
Salemin raja sangeyin raja
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
நேய கிருபையின் ஒரு சேயர் இவர், பரம ராயர் இவர், நம தாயர் இவர். சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
ஆதி நரர் செய்த தீதறவே, அருளானந்தமாய், அடியார் சொந்தமாய். சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே, அறிஞோர் தேடவே, இடையோர் கூடவே. சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
மெய்யாகவே மே சியாவுமே, நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே. சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்
அருளானந்த மோட்ச வழி காட்டினாரே, நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே. சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம்ptசமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1 நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர் அனுகூலர் இவர் மனுவேலர் இவர் சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 2 நேய கிருபையின் ஒரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயர் இவர் சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 3 ஆதி நர
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.