TA-1882
Tamil

சமாதானப் பிரபு பிறந்தார் - 2

Samathana prabhu

0
views
பல்லவி

கர்த்தாதி கர்த்தாவே என் இயேசு இராஜனே – 2

1ம் சரணம்

இரட்சிப்பின் ஊற்றிலே மகிழ்ச்சியின் தண்ணீரை மொண்டு கொள்வோமய்யா பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ தண்ணீர் நீரே தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை என் தெய்வம் நீர்தானய்யா – 2 என் தெய்வம் நீர்தானய்யா – சமாதான

2ம் சரணம்

உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம் ஜீவ தண்ணீர் ஓடும் அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி ஆயத்தம் செய்திடுவீர் – 2 ஆயத்தம் செய்திடுவீர் – சமாதான

3ம் சரணம்

தமது ஜனத்திற்கு பெலன் கொடுத்து சமாதானம் தந்திடுவீர் தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம் நீக்கிடுவீரய்யா வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் சிறுமையானவன் தாகம் தீரும் – 2 சிறுமையானவன் தாகம் தீரும் – சமாதானptDசமாதான பிரபுவே சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே பேரின்ப நதியே பேரின்ப நதியே என் இயேசு இராஜனே – 2 என் இயேசு இராஜனே – 2 இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே என் இயேசு இராஜனே – 2 1 இரட்சிப்பின் ஊற்றிலே மகிழ்ச்சியின் தண்ணீரை மொண்டு கொள்வோமய்யா பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ தண்ணீர் நீரே தாகத்த