TA-1884
Tamil

சந்தோஷம் பொங்குதே (2)

Santhosham Ponguthae

27
views
1ம் சரணம்

பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே – 2 பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் – 2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே

2ம் சரணம்

கண்ணீரைத் துடைத்திடுவாரே கரங்களை பிடித்திடுவாரே – 2 கவலைகள் நீக்கி களிகூர செய்வார் – 2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே

3ம் சரணம்

சாத்தானை துரத்திடுவாரே சாபத்தை முறித்திடுவாரே – 2 அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் – 2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களேptgசந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா இயேசுவிடம் வாருங்களே துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட இயேசுவிடம் வாருங்களே – 2 இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் – 2 1 பாவங்கள் போக்கிடுவாரே புது வாழ்வு தந்திடுவாரே – 2 பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் – 2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே 2 கண்ணீரைத் துடைத்திடுவாரே கரங்களை பிடித்திடுவாரே – 2 கவலைகள் நீக்கி களிகூர செய்வார் – 2 இயேசு விடம் வாருங்களே நம் இயேசு விடம் வாருங்களே 3 சாத்தானை துரத்திடுவாரே சாபத்தை முறித்திடுவாரே – 2 அன்பாலே தேற்றி

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.