சரணம் சரணம் சரணம் எனக்குன்
Saranam Saranam Saranam
சரணமைய உமக்கே சரணமையா-4 அகிலத்தை அழ்பவரே சரணமையா அதிசயமானவரே சரணமையா அற்புதம் செய்பவரே சரணமையா ஆளுகை செய்பவரே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 பரிசுத்த தேவனே சரணமையா பரலோக தேவனே சரணமையா மகிமையின் தேவனே சரணமையா மருபடிவருபவரே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 சரேனின் ரோஜாவே சரணமையா சருவல்லவரே சரணமையா கண்மலையனவரே சரணமையா கர்த்தாதி கர்த்தரே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 ஜீவ நதியே சரணமையா ஜீவ நீருற்ரே சரணமையா ஜீவனை தந்தவரே சரணமையா ஜீவாதிபதியே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 எந்தன் கேடகமே சரணமையா எந்தன் கோட்டையே சரணமையா எந்தன் அரணே சரணமையா எந்தன் பெலனே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 உன்னத தேவனே சரணமையா உரைவிடமானவரே சரணமையா திரியேக தேவனே சரணமையா இம்மட்டும் காத்தவரே சரணமையா
சரணமைய உமக்கே சரணமையா-4 ஏகோவாசம்மா சரணமையா ஏகோவாசாலேம் சரணமையா ஏகோவாநிசியே சரணமையா ஏகோவாரப்பா சரணமையா