♪♫
TA-1889
Tamil
சருவ லோகாதிபா,
Sarva Logathiba Namaskaram
0
views
பல்லவி
சர்வ வல்ல தேவனே சரணம் என்று தொழுகிறோம் சரணம் என்று தொழுதிட சலிப்பில்லா மனம் தாருங்க அல்லேலூயா சரணம் இன்றும் என்றும் சரணம்-2
1ம் சரணம்
சாத்தானின் சதிகளை முறித்தவரே சரணம் சாவிலிருந்து என்னையும் மீட்டவரே சரணம்
2ம் சரணம்
சிலுவையில் சாத்தானை ஜெயித்தவரே சரணம் நோயிலிருந்து என்னையும் காத்தவரே சரணம்
3ம் சரணம்
கஷ்டங்கள் நஷ்டங்கள் தீர்ப்பவரே சரணம் காலமெல்லாம் என்னோடு இருப்பவரே சரணம்